• சென்னை மெட்ரோ இரயில் இணையதளம் உங்களை வரவேற்கிறது!

    திட்டத்தின் அடிப்படை மதிப்பீடு
    • வாடிக்கையாளர் நலனில் அக்கறை:

      அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பான, சுத்தமான, நம்பத்தக்க, சரியான நேரத்திற்கு மரியாதையுடன் வழங்கும் சேவை

    • நேர்மை:

      வாடிக்கையாளர்களிடம் அனைத்து பரிவர்த்தனைகளிலும் ஒளிவு மறைவின்மையோடு நடந்து கொள்ளுதல்

    • உறுதி:

      பசுமைக்குறல் வாயுக்கள் வெளியேற்றத்தினை தடுக்கின்ற வகையில், அதன் அடிப்படையில்தான் எடுக்கப்படுகின்ற முடிவுகள், தீர்மானங்கள் அமையும்

    • பொறுப்பு:

      சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிதி மற்றும் இதர ஆதாரங்கள் மிகுந்த பொறுப்புடன் நிருவாகிக்கப்படும்

    • உருவாக்கும் திறன் மற்றும் புதுமை:

      வாடிக்கையாளர்களின் மதிப்பீட்டினை உயர்த்துவதற்காக , குழுவாக செயல்பட்டு உருவாக்கும் திறனை அதிகப்படுத்தி புதுமைகளை படைத்தல்