தலைவர்
முனைவர். சுதீர் கிருஷ்ணா, இ.ஆ.ப.,
இந்திய அரசு செயலாளர்,
நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம்.
மேலாண் இயக்குநர்
திரு க. ராஜாராமன், இ.ஆ.ப.,
தமிழ்நாடு அரசு செயலாளர்,
சிறப்பு முயற்சிகள் துறை.
இயக்குநர்கள்
1. முனைவர். என் . சுந்தரதேவன், இ.ஆ.ப.,
தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர்
தொழில்துறை .
2. திரு கே. சண்முகம், இ.ஆ.ப.,
தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர்,
நிதித்துறை.
3. திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப.,
தமிழ்நாடு அரசு செயலாளர்
சிறப்புத் திட்டம் செயலாக்கத்துறை .
4. திரு. எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப.,
செயலர் (செலவுகள்), நிதித்துறை
தமிழ்நாடு அரசு.
5. திருமதி சுதா கிருஷ்ணன், இ.ஆ.ப.,
இந்திய அரசு இணைச் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர்,
நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை துயர் தணிப்பு அமைச்சகம்.
6. திரு. சதீஷ்குமார்
இயக்குநர்(மின்),
டெல்லி மெட்ரோ இரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்.
7. திரு. எஸ்.கே. லோகியா,இ.ர.பொ.ப.,
சிறப்புப் பணி அலுவலர் (நகர்ப்புற போக்குவரத்து),
நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம்.
8. காலியிடம்